Skip to content

மார்ச் 12, 2021
உலக செய்திகள்

2021 ஆளும் குழுவின் அறிக்கை #2

2021 ஆளும் குழுவின் அறிக்கை #2

ஆளும் குழு சகோதரர் ஒருவர், பெத்தேலைப் பற்றியும் பெத்தேல் குடும்பத்தைப் பற்றியும் உற்சாகமான சில அறிக்கைகளை சொல்வார். பெருந்தொற்று சமயத்தில் அவர்களுக்கு வந்த சவால்களையும் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களையும் பற்றி சொல்வார்.