கடவுள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுதல்
கடவுளை ஏன் நம்ப வேண்டும்?
கடவுள் இருக்கிறாரா?
ஐந்து முக்கியமான அத்தாட்சிகளைக் கொடுத்து பைபிள் இதற்குப் பதிலளிக்கிறது.
கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களை பாருங்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதில் நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும்
படைப்பில் இருக்கும் சிக்கலான வடிவமைப்புகள், ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள ஒரு பேராசிரியருக்கு உதவியது.
கடவுளைப் பற்றிய உண்மைகள்
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கா?
எல்லா வல்லமையும் உள்ளவர், படைப்பாளர், ஆண்டவர் என்றெல்லாம் கடவுளுக்கு நிறைய பெயர் இருக்கு. கடவுளோட பெயர், 7000-க்கும் அதிகமான தடவை பைபிள்ல இருக்கு.
கடவுளுடைய பெயர் என்ன?
கடவுளுடைய பெயர், அவர் விசேஷமானவர் என்பதைக் காட்டுகிறது.
படைப்பில் பளிச்சிடும் யெகோவாவின் அன்பு—மனித உடல்
நம்முடைய ஐம்புலன்களும், ஞாபக சக்தியும் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது.
இறைவனைப் பற்றி நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்
கடவுளைப் பற்றியும் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் மூன்று நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?
கடவுளைப் பற்றி எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது.
காணமுடியாத கடவுளை பார்க்க முடியுமா?
‘மனக்கண்ணை’ எப்படிப் பயன்படுத்துவதென தெரிந்துகொள்ளுங்கள்.
கடவுளும் கிறிஸ்துவும்—உண்மைகள்
யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் என்ன வித்தியாசம்?
கடவுள் எப்படிப்பட்டவர்?
கடவுளுடைய முக்கியமான குணங்கள் என்ன?
கடவுள் உங்களைக் கவனிக்கிறாரா?
நம்முடைய நலனில் கடவுளுக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
கடவுள் உங்கள்மேல் அனுதாபம் காட்டுகிறாரா?
கடவுள் நம்மைக் கவனிக்கிறார், நம்மைப் புரிந்துகொள்கிறார், நம்மேல் அனுதாபம் காட்டுகிறார் என்று பைபிள் உறுதியளிக்கிறது.
விசுவாசம் ஏன் முக்கியம்?
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பது திருப்தியான சந்தோஷமாக வாழ எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
விசுவாசத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
‘விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
என் வாழ்க்கையை மாற்றிய பதில்கள்
அப்பா இறந்ததுக்கு அப்புறம், மைலி கூங்டெலுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாம போயிடுச்சு. அவங்களுக்கு எப்படி நிம்மதி கிடைச்சுது? மறுபடியும் கடவுள் நம்பிக்கை எப்படி வந்துச்சு?
மதங்கள்மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு
தாமஸ் கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஆளாக இருக்க விரும்பினார். ஆனால், அர்த்தமற்ற மத சடங்குகளால் மதங்கள்மீது இருந்த நம்பிக்கையை இழந்தார். பைபிளை படித்தது நம்பிக்கை பெற அவருக்கு எப்படி உதவியது என்று பாருங்கள்.
விசுவாசத்துக்கு வரும் சவால்கள்
மதம் என்ற முகமூடியில் மறைந்திருக்கும் வியாபாரம்
சில சர்ச்சுகளின் நிலைமை என்னவென்றால், அங்கே வருகிறவர்கள் பரம ஏழைகளாக இருக்கிறார்கள், ஆனால் அங்கிருக்கும் போதகர்களோ கொழுத்த பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?
திருப்தியான, ஆறுதலான பதிலை பைபிள் கொடுக்கிறது.
கடவுளுடைய நண்பராவதற்கு...
கடவுளுடைய நண்பனாக முடியுமா?
கடவுளுடைய நண்பனாக முடியும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க.
கடவுளுடைய நண்பராவது எப்படி?
யார் ஜெபம் செய்தாலும் கடவுள் கேட்பாரா? எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளுடைய நண்பராக ஆவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?
கடவுள் கொடுத்த பரிசு—ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?
ஒரு பரிசு இன்னொரு பரிசைவிட மதிப்புள்ளது என்று எப்படி சொல்லலாம்? இதை யோசித்துப் பார்ப்பது மீட்புவிலையின்மீது நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ள உதவும்.
பைபிள்—நம்பகமான வழிகாட்டி
பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் எல்லாம் நல்லதுதான் என்று எப்படி நம்புவது?
கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?
யோபு, லோத்து, தாவீதின் வாழ்க்கையிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம். இவர்கள் மூவரும் பெரிய தவறுகளைச் செய்தார்கள்.
கடவுள் அக்கறை காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்
அருமையான எதிர்காலத்தைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்மீது நம்முடைய விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பைபிள் நமக்கு உதவும்.