திருமணம்
வெற்றியின் ரகசியம்
திருமண வாழ்வு இனிக்க கடவுளைத் தேடுங்கள்
சந்தோஷமான திருமண வாழ்வுக்கு கைகொடுக்கும் இரண்டு கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.
குடும்ப சந்தோஷத்துக்கு ஞானமான ஆலோசனைகள்
குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு கணவராக, மனைவியாக, பெற்றோராக, பிள்ளைகளாக நீங்கள் என்ன செய்யலாம்?
குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு—கூட்டுமுயற்சி
நீங்களும் உங்கள் துணையும் தனித்தனி தீவுகளாக இருக்கிறீர்களா?
பொறுமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
கணவன் மனைவி இரண்டு பேருமே குறை உள்ளவர்களாக இருப்பதால் நிறைய பிரச்சினைகள் வரலாம். சந்தோஷமான கல்யாண வாழ்க்கைக்கு பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம்.
மணவாழ்வு மணம்வீச: மரியாதை காட்டுங்கள்
மரியாதை கொடுப்பதில் நீங்களும் உங்கள் மணத்துணையும் குறைவுபட்டால் அதைக் காட்டுவதற்கு பைபிள் எப்படி உதவும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
குடும்பத்தில் ஏன் மரியாதை இல்லை?
குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மரியாதை காட்டினால் எல்லா குடும்பத்திலும் சந்தோஷம் இருக்கும்.
மனதார பாராட்டுங்கள்
கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உதவும்?
பாசத்தைக் காட்டுவது எப்படி?
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உண்மையான அக்கறையைக் காட்டலாம்? பைபிள் நியமங்களின் அடிப்படையிலான நான்கு ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மனம் மாறாமல் மணவாழ்க்கை தொடர...
திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதியை ‘கால் கட்டு’ போல பாரமாக நினைக்கிறீர்களா அல்லது, உங்கள் திருமணத்தை பாதுகாக்கும் நங்கூரமாக அதை நினைக்கிறீர்களா?
திருமண பந்தத்தைப் பாதுகாத்திடுங்கள்
திருமண பந்தத்தை எதெல்லாம் பலப்படுத்தும்? எதெல்லாம் பலவீனமாக்கும்? உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த நீங்கள் என்னென்ன செய்யலாம்?
மணத்துணைக்கு உண்மையாக இருங்கள்
செயலில் மட்டுமல்ல சிந்தையிலும் துணைக்குத் துரோகம் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சந்தோஷப் பாதையில் செல்ல...—அன்பு
ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும், அன்பைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
பைபிள் என்ன சொல்கிறது
ஒரே பாலினத்தவரின் திருமணம் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?
நிரந்தரமான, சந்தோஷமான பந்தத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.
பலதார மணம் செய்வது சரியா?
இதைக் கடவுள் ஆரம்பித்து வைத்தாரா? பலதார மணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று கவனியுங்கள்.
இனக் கலப்புத் திருமணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
இன சமத்துவம், திருமணம் சம்பந்தமான சில பைபிள் நியமங்களைக் கவனியுங்கள்.
பிரச்சினைகளும் தீர்வுகளும்
உங்கள் துணையுடைய கடுப்பேத்தும் குணங்களை பாசிட்டிவ்வாகப் பாருங்கள்
உங்கள் துணையிடம் இருக்கும் ஏதாவது குணம் உங்களைக் கடுப்பேத்தலாம். அதைப் பெரிய பிரச்சினையாக்குவதற்குப் பதிலாக அதை பாசிட்டிவ்வாகப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள்.
வேலையை வேலை இடத்தோடு நிறுத்திக்கொள்வது எப்படி?
வேலை, உங்களுடைய திருமண பந்தத்தைப் பாதிக்காமல் இருக்க உதவும் ஐந்து டிப்ஸ்.
குடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி
இதில் உங்களுடைய தவறு எதுவுமில்லை, இந்தக் கஷ்டத்தைச் சமாளிக்க நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
மாமியார்-மாமனாரோடு சமாதானமாக இருக்க...
மாமனார்-மாமியார் பிரச்சினை, கணவன்-மனைவி பிரச்சினையா மாறாம இருக்குறதுக்கு உதவி செய்ற மூணு டிப்ஸ்.
சொந்தங்களோடு சமாதானமாக இருப்பது எப்படி?
உங்கள் துணைக்கு முதலிடம் கொடுப்பதோடு உங்கள் பெற்றோருக்கும் மதிப்பு காட்டலாம்.
கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது . . .
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கணவன் மனைவி எப்படிச் சமாதானமாக இருக்கலாம்?
குடி குடியைக் கெடுக்கும்
உங்கள் குடிப்பழக்கம் உங்கள் குடும்பத்தையே சீரழிக்கிறது என்றால் நீங்கள் என்ன செய்யலாம்?
ஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்
இந்த டிப்ஸ் எல்லாம் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் உங்கள் உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யவும் உதவும்.
உங்கள் துணை ஆபாசத்தைப் பார்க்கும்போது...
கணவனோ மனைவியோ ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால், அதிலிருந்து விடுபடவும் துணையின் நம்பிக்கையை மறுபடியும் சம்பாதிக்கவும் அவரோடு சேர்ந்து எப்படி முயற்சி செய்யலாம்?
கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்/கணவனுக்கும் கொஞ்சங்கூட ஒத்தே வராது என்று நினைக்கிறீர்களா?
எப்படி மன்னிப்பது?
மன்னிப்பது என்றால், ‘எதுவுமே நடக்கவில்லை, அவர் உங்களை கஷ்டப்படுத்தவே இல்லை’ என்று விட்டுவிடுவதா?
குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு—மன்னிப்பு
உங்கள் துணையின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்?
பிள்ளைகளைப் பிரிந்த பிறகு...
பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டைவிட்டு போகும்போது, அதைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. இதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்?
சோதனைக்குமேல் சோதனை உங்கள் குடும்பத்துக்கு வரும்போது, துக்கத்தில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி?
உதவியைப் பெற தயங்காதீர்கள்
பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்து
விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?
விவாகரத்து செய்தால் நம் பிள்ளைகளால் நல்லபடியாக வளர முடியும் என்று சில கணவன்-மனைவி நினைக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்யும்போது பிள்ளைகள் நொறுங்கிப்போய் விடுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
மணவாழ்வில் மனக்கசப்பு ஏற்படும்போது
நீங்கள் இருவரும் தனித்தனி துருவங்கள் போல உணர ஆரம்பித்திருக்கிறீர்களா? மணவாழ்வு மனம்வீசுவதற்கான ஐந்து வழிகள்.
துணையே துரோகம் செய்த பிறகும் வாழத்தான் வேண்டுமா?
துணையின் துரோகத்துக்கு ஆளான நிறைய பேர், பைபிளிலிருந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள்.
இழந்த நம்பிக்கையைப் பெற...
கள்ளத்தொடர்பு போன்ற துரோகச் செயலால் உங்களுடைய மணவாழ்க்கை ஆட்டம்கண்டிருந்தால்... அது உடைந்துவிடாமல் பாதுகாக்க நீங்கள் கடினமாக முயற்சி செய்துவருகிறீர்கள் என்றால்... உங்கள்முன் இருப்பது பெரிய சவால்தான்! ஆனால், நிச்சயம் உங்களால் ஜெயிக்க முடியும்.
விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறதா?
கடவுள் எதை அனுமதிக்கிறார், எதை வெறுக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
விவாகரத்து விடுதலை தருமா?
உங்கள் திருமண பந்தம் பலவீனமடைந்துவிட்டதாகவும் இன்றைக்கோ நாளைக்கோ முறிந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
காலங்கள் உருண்டோடும்போது கல்யாண வாழ்க்கை கசந்தால்...
வயதானவர்களுக்கு இடையே விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்? உங்கள் கல்யாண வாழ்க்கையில் இந்த மாதிரி நடக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்?
மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிற தம்பதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்களா? ஒரு யெகோவாவின் சாட்சியுடைய விவாகரத்திற்கு சபை மூப்பர்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமா?