நிம்மதியும் சந்தோஷமும்
பயங்கரமான பிரச்சினைகளை நாம் எதிர்ப்படும் சமயங்களில் சந்தோஷமாக இருப்பதும், மனநிம்மதி பெறுவதும் ரொம்பவே கஷ்டம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அன்றாடக் கவலைகளைச் சமாளிக்கவும், உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வை மேற்கொள்ளவும், வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் லட்சக்கணக்கானோருக்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. சந்தோஷமாக இருக்க பைபிள் உங்களுக்கும் உதவி செய்யும்.
விழித்தெழு!
வளமான வாழ்வு—மனநலம் மேம்பட . . .
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது நமக்குத்தான் நல்லது.
விழித்தெழு!
வளமான வாழ்வு—மனநலம் மேம்பட . . .
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது நமக்குத்தான் நல்லது.
சோகத்தைச் சமாளித்தல்
உடல்நலமும் மனநலமும்
வேலையும் பணமும்
உறவுகள்
அடிமைப்படுத்தும் பழக்கங்கள்
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடித்து, இப்போது கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை அனுபவிப்பதைப் பற்றிச் சொல்கிறார்கள்.
நீங்கள் நேசிக்கிற ஒருவர் இறக்கும்போது
உங்களுக்குப் பிரியமான ஒருவர் இறந்துவிட்டாரா? அந்தத் துக்கத்தைச் சமாளிக்க உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதா?
மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...
பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சந்தோஷமான மணவாழ்வையும் குடும்ப வாழ்வையும் அனுபவிக்கலாம்.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படியுங்கள்
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு லட்சக்கணக்கான ஆட்கள் பைபிளிலிருந்து பதில் தெரிந்துகொண்டார்கள். நீங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?
பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?
உலகம் முழுவதுமாக, இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்கள். இது எப்படி நடக்கிறது என்று பாருங்கள்.
உங்களைச் சந்திக்கலாமா?
பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை கலந்துபேசுங்கள், அல்லது யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்.