Skip to content

வேலையும் பணமும்

வேலை

தத்தளிக்கும் உலகம்—வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்

பணத்தை ஞானமாகச் செலவு செய்தால் நெருக்கடியான காலத்தைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா?

வீட்டையும் வேலையையும் கவனித்துக்கொள்வது நிறைய பேருக்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? அதைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?

பணம்

பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?

‘பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேர்’ என்று பைபிள் சொல்வதில்லை.

வளமான வாழ்வுக்கு—பணப் பிரச்சினைகளைச் சமாளிக்க . . .

பணப் பிரச்சினைகளைச் சமாளிக்க, பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும்?

பணம்தான் வாழ்க்கையா?

உங்களுக்கு பண ஆசை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏழு கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

சந்தோஷப் பாதையில் செல்ல...—மனத்திருப்தியும் தாராள குணமும்

ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஆனால், காசுபணமும் சொத்துசுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா? அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?

கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைத் தருமா?

கல்வியும் சொத்துப்பத்துகளும் எதிர்பார்த்த பலனைக் கொடுப்பதில்லை என்பதை நிறைய பேர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.

எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?

எந்தவொரு குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் சரியாக நிர்வகிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் இருக்கிறது. அது, வறுமையையும் பொருளாதார பிரச்சினைகளையும் நிரந்தரமாக சரி செய்யும்.

பணத்தால் வாங்க முடியாதவை . . .

பணம் இருந்தால் நமக்கு தேவையானதை வாங்க முடியும். ஆனால் வாழ்க்கையில் அதிக திருப்தி தரும் சில விஷயங்களை பணத்தால் வாங்க முடியாது.

பணம் இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

அடிப்படை தேவைகளை வாங்குவதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்த சமயத்திலும் ஒருவர் தன் குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.

பணத்தைச் சரியாகப் பயன்படுத்துதல்

குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?

குடும்பத்துக்குத் தேவையான வருமானம் திடீரென்று இல்லாமல் போனால் அடுத்து என்ன செய்வது என்றே நமக்கு தெரியாது. ஆனால், பைபிள் கொடுக்கிற ஞானமான ஆலோசனைகளின்படி நடந்தால் கொஞ்ச வருமானத்தை வைத்து உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியும்.

பணத்தைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்

பணத்தைச் சேமிப்பது, செலவு செய்வது, பண விஷயத்தில் சமநிலையாக இருப்பது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.

பணப் பிரச்சினை, கடன் தொல்லை—சமாளிக்க பைபிள் உதவுமா?

பணத்தை வைத்து சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது, ஆனால் உங்கள் பண விவகாரங்களைச் சமாளிக்க நான்கு பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவலாம்.

செலவை குறைப்பது எப்படி?

பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்ட பிறகு கையில் காசு இல்லையே என்று வருத்தப்படுவதைவிட எப்படி செலவு செய்வதென முன்னதாகவே கற்றுக்கொள்ளுங்கள்.

கண்ணில் பட்டதையெல்லாம் வாங்குகிற பழக்கத்தை நான் விடுவது எப்படி?

நீங்கள் எப்போதாவது ஒரு கடைக்குள்ளே, சும்மா சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு போய்விட்டு ஒரு காஸ்ட்லியான பொருளை வாங்கிக்கொண்டு வெளியே வந்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

கடன் வாங்கியே ஆகனுமா?

பைபிள் உங்களுக்கு உதவும்.

வறுமையைச் சமாளித்தல்

பசி-பட்டினியே இல்லாத காலம் வருமா?

பசி-பட்டினியை யாரால் ஒழிக்க முடியும்?

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

ஏழைகள்மீது கடவுளுக்கு அக்கறை இருப்பதை எப்படிக் காட்டுகிறார் என தெரிந்துகொள்ளுங்கள்.