—நமிபியா—ஒரு பார்வை
- மக்கள்தொகை—26,80,000
- யெகோவாவின் சாட்சிகள்—2,711
- சபைகள்—47
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—1,030 பேருக்கு ஒருவர்
கூநேனா, நமிபியா—ஹரிரோ மொழியில், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி ஹிம்பா மக்களுக்குச் சாட்சி கொடுக்கிறார்கள்