பாடல் 46
யெகோவாவே, நன்றி!
-
1. யெ-கோ-வா உங்-கள், தாய்-போன்-ற அன்-பா-லே,
நா-ளும் என் ஜீ-வன் காத்-தீ-ரே நன்-றி!
உள்-ளம், மௌ-னத்-தில் சொல்-கின்-ற வார்த்-தை-கள்,
நீங்-கள் ஆ-சை-யாய் கேட்-பீ-ரே நன்-றி!
-
2. யா-வே, உம் பே-ரை எல்-லோர்க்-கும் நான் சொல்-ல,
ஈ-டில்-லா பாக்-யம் தந்-தீ-ரே நன்-றி!
உங்-கள் வார்த்-தை-கள் என் நெஞ்-சில் வைத்-தீ-ரே,
வாழ்-வில் வண்-ணங்-கள் சேர்த்-தீ-ரே நன்-றி!
-
3. கண்-ணீர் இல்-லா-மல் என்-றென்-றும் நான் வா-ழ,
மைந்-தன் ஜீ-வ-னை தந்-தீ-ரே நன்-றி!
எல்-லை இல்-லா-மல் நீர் காட்-டும் அன்-பிற்-கு,
வா-ழும் நா-ளெல்-லாம் சொல்-வே-னே நன்-றி!
(பாருங்கள்: சங். 50:14; 95:2; 147:7; கொலோ. 3:15.)