பாடல் 78
கடவுளுடைய வார்த்தையை கற்றுக்கொடுப்போம்
-
1. வான் மே-கம் நீ-ரைத் தூ-வி-னால்,
மண் யா-வும் பூக்-கு-மே.
நம் தே-வன் வார்த்-தை போ-தித்-தால்,
சந்-தோ-ஷம் காண்-போ-மே.
நாம் ஏ-சு போ-ல போ-தித்-தால்,
மெய்-யன்-பைக் காட்-டி-னால்,
கேட்-போ-ரின் நெஞ்-சில் தே-வன் அன்-பை,
வே-ரூன்-றச் செய்-ய-லாம்.
-
2. யெ-கோ-வா-வின் பொன் வார்த்-தை-கள்,
நெஞ்-சா-ர நே-சிப்-போம்.
வான் ஏட்-டின் ஆ-ழம் தே-டு-வோம்,
ஆ-ராய்ந்-து வா-சிப்-போம்.
அவ்-வார்த்-தை-யால் நம் வாழ்க்-கை-யை,
பிர-கா-சம் ஆக்-கு-வோம்.
நாம் சேர்க்-கும் தே-வ ஞா-னம் கொண்-டு,
நன்-றா-க போ-திப்-போம்.
-
3. பொன்-னா-க-லாம் மண்-ணா-ன நாம்,
நம் தே-வன் கை-க-ளால்.
நாம் போ-திக்-கும் இவ்-வே-லை-யில்,
முன்-னே-றிச் செல்-ல-லாம்.
அன்-பா-க நாம் நன்-றா-க-வே,
எப்-போ-தும் போ-தித்-தால்,
கேட்-போ-ரும் நா-ளை தே-வன் வீட்-டில்,
நம்-மோ-டு சே-ர-லாம்.
(பாருங்கள்: சங். 119:97; 2 தீ. 4:2; தீத். 2:7; 1 யோ. 5:14.)