பாடல் 98
வேதம்—நம் தேவன் தந்த பரிசு
-
1. வே-தம் பூ-மி-யின் பே-ரொ-ளி
கண்-முன் காட்-டும் நல்-வ-ழி,
வாழ்ந்-தா-லே அ-தன் சொல்-ப-டி
நம் நெஞ்-சில் தோன்-றும் நிம்-ம-தி.
-
2. நா-ளும் நாம் ப-லன் கா-ண-வே
தே-வன் தந்-தார் வே-த-மே,
உள்-ளத்-தை அ-ழ-காக்-கு-மே
வே-தம் வாழ்-வை சீ-ராக்-கு-மே.
-
3. தே-வன் தன் அன்-பின் சாட்-சி-யாய்
வே-தம் தந்-தார் ஆ-சை-யாய்,
வா-சிப்-போம் அ-தை தியா-னிப்-போம்
தே-வன் கு-ரல் என்-றும் கேட்-போம்.
(பாருங்கள்: சங். 119:105; நீதி. 4:13.)