உன்னை நேசிக்கிறேன்
1. வானவில்லே, நீ வந்த பின்னே
வாழ்க்கை இன்னும் அழகானதே!
இரண்டு நெஞ்சங்கள் இணைந்து
துடிக்கின்றது அற்புதமாய்!
(பல்லவி)
மூன்றிழைகள் சேர்ந்த ஒரு கயிறானோம்.
அன்பு தேவனால்
ஒன்றானோம்.
நம் யெகோவா கரத்தை பிடித்துக்கொண்டோம்.
உன்னை ஆசையாய் நேசிக்கிறேன்,
என்னுயிர் நீயே!
ஓ.. என்னுயிரே!
2. என்ன வந்தாலும்
தாங்கும் நேசம் இதுவல்லவா?
இது காலத்தால் அழிந்திடாது,
யாராலும் பிரிக்க முடியாது!
என்றும் ஓயாது!
(பல்லவி)
மூன்றிழைகள் சேர்ந்த ஒரு கயிறானோம்.
அன்பு தேவனால்
ஒன்றானோம்.
நம் யெகோவா கரத்தை பிடித்துக்கொண்டோம்.
உன்னை ஆசையாய் நேசிக்கிறேன்,
என்னுயிர் நீயே!
ஓ.. என்னுயிரே!
(பிரிட்ஜ்)
நம் அன்பு அணையாது.
மாறாத நேசம் விட்டுப்பிரியாது.
என் ஸ்வாசமே நீதான், எந்தன் உயிரே!
தேவன் தந்த வரம், எந்தன் வெண்ணிலவே!
யாரும் ஈடில்லை பெண்ணே, நீ என்னவளே!
உன்னை காதலிப்பேன் எந்நாளும்!
3. உள்ளம் கொள்ளை கொண்டவளே,
உன்னை நெஞ்சில் தினம் சுமக்கிறேன்.
உன் கரம் பிடித்த நொடியை நான்
பொக்கிஷமாக நெஞ்சில் வைத்தேன்.
நான் வைத்தேனே!
(பல்லவி)
மூன்றிழைகள் சேர்ந்த ஒரு கயிறானோம்.
அன்பு தேவனால்
நாம் ஒன்றானோம்.
நம் யெகோவா கரத்தை பிடித்துக்கொண்டோம்.
உன்னை ஆசையாய் நேசிக்கிறேன்,
நீ என்னுயிரே!
என்னுயிரே!
ஓ.. உன்னை ஆசையாய் நேசிக்கிறேன்,
என்னுயிர் நீயே!