பொருளடக்க அட்டவணை—காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2019
கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்
காவற்கோபுர படிப்பு இதழ்
இயேசு கிறிஸ்து
உண்மையிலேயே எனக்காக இறந்தாரா? ஜூலை
கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்
“எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்” டிச.
நல்மனம்—அதை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்? மார்ச்
யோவான் ஸ்நானகர்—சந்தோஷத்தைக் கற்றுக்கொடுக்கிறார்! ஆக.
விசுவாசம்—பலப்படுத்துகிற ஒரு குணம்! ஆக.
படிப்புக் கட்டுரைகள்
அன்பும் நியாயமும்—அக்கிரமம் நடக்கும்போது, மே
அன்பும் நியாயமும்—கிறிஸ்தவ சபையில், மே
அன்பும் நியாயமும்—பூர்வ இஸ்ரவேலில், பிப்.
அர்மகெதோன்—ஓர் ஆசீர்வாதமே! செப்.
‘ஆரம்பித்ததைச் செய்து முடித்துவிடுங்கள்,’ நவ.
இயேசுவைப் பின்பற்றுங்கள், மனசமாதானத்தை அனுபவியுங்கள், ஏப்.
எளிமையான இரவு விருந்து பரலோக ராஜாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது? ஜன.
“என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்,” செப்.
ஏன் நன்றி காட்ட வேண்டும்? பிப்.
உங்கள் அன்பு பெருகட்டும்! ஆக.
உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? ஜன.
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்! பிப்.
‘உலக ஞானத்தை’ நம்பி முட்டாளாகிவிடாதீர்கள்! மே
ஊழியத்தில் அனுதாபத்தைக் காட்டுங்கள், மார்ச்
கடவுளுடைய சக்தி உங்களுக்கு எப்படிக் கைகொடுக்கும்? நவ.
கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா? ஏப்.
கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக இருக்கிற எல்லா தவறான யோசனைகளையும் தகர்த்தெறியுங்கள்! ஜூன்
‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்! அக்.
“கவலைப்படாதே, நான் உன் கடவுள்,” ஜன.
குழந்தை பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், மே
கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? ஜன.
சபையில் யெகோவாவைப் புகழுங்கள், ஜன.
சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள், பிப்.
ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை? மார்ச்
தடையுத்தரவின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை வணங்குங்கள், ஜூலை
‘திரள் கூட்டமான மக்கள்!’ செப்.
துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள், ஜூலை
நட்பெனும் பாலம்—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்! நவ.
“நாம் சோர்ந்துபோவதில்லை”! ஆக.
நியமிப்பில் மாற்றம் ஏற்படும்போது... ஆக.
‘நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள்’, ஆக.
படிக்கும் விஷயத்தில் முன்னேறுங்கள்! மே
‘புறப்பட்டுப் போய் . . . சீஷர்களாக்குங்கள்,’ ஜூலை
பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள், டிச.
பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏப்.
மத நம்பிக்கை இல்லாத மக்களின் இதயத்தைத் தொட முயற்சி செய்யுங்கள், ஜூலை
மரணத்தைப் பற்றிய உண்மைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்! ஏப்.
மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள், மார்ச்
மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்! செப்.
‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையாக இருங்கள்! அக்.
‘யாரும் உங்களை அடிமையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்!’ ஜூன்
யெகோவா உங்களுக்கு விடுதலை தருவார், டிச.
யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்? அக்.
யெகோவா சொல்வதைக் கேளுங்கள், மார்ச்
யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்—ஏன், எப்படி? செப்.
யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுங்கள்! அக்.
யெகோவாவைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்? டிச.
லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள், நவ.
விசுவாசம் என்ற பெரிய கேடயம்—அதை நீங்கள் பராமரிக்கிறீர்களா? நவ.
வேதனையில் தவிக்கும்போது யெகோவாவை நம்பியிருங்கள், ஜூன்
வேதனையைச் சமாளிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள், ஜூன்
வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”, டிச.
பைபிள்
பழங்கால சுருள் “விரிக்கப்பட்டது”! ஜூன்
மற்ற கட்டுரைகள்
சாத்தானுடைய ஒரு கண்ணியிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது (ஆபாசம்), ஜூன்
பழங்காலத்தில் வாழ்ந்த நிர்வாகிகள் செய்த வேலைகள், நவ.
பூர்வ காலங்களில் கப்பல் பயணம், ஏப்.
ஜெபக்கூடங்களின் ஆரம்பம், பிப்.
யெகோவா
யெகோவாவின் சாட்சிகள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
‘ஆத்துமா அழியாது’ என்ற கோட்பாடு ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்ததா? (ஆதி. 3:4) டிச.
ஒரு பெண் “வயல்வெளியில்” பலாத்காரம் செய்யப்பட்டதற்கு இரண்டு சாட்சிகள் இல்லாதபோதும், அவள் நிரபராதி என்று ஏன் தீர்ப்பளிக்கப்பட்டாள்? (உபா. 22:25-27), டிச.
வாழ்க்கை சரிதை