Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 1 2017 | டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

சமீப காலங்களில், நிறைய டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு வருவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மனச்சோர்வால் கஷ்டப்படுகிற டீனேஜ் பிள்ளைகளுக்கு என்னென்ன ஆலோசனைகள் உதவியாக இருக்கும்? அவர்களுக்கு பெற்றோர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்த “விழித்தெழு!” பத்திரிகை சொல்கிறது.

 

அட்டைப்படக் கட்டுரை

டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?

மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் காரணங்களையும் புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்களும் மற்றவர்களும் எப்படி உதவலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புன்னகையை பூட்டி வைக்காதீர்கள்!

நண்பர்கள் அல்லது முன்பின் தெரியாதவர்களின் புன்சிரிப்பு உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். மனதில் சந்தோஷம் மலர செய்யும்.

பைபிளின் கருத்து

கருக்கலைப்பு

ஒவ்வொரு வருஷமும் 5 கோடிக்கும் அதிகமான கருக்கலைப்பு செய்யப்படுகிறது. கருக்கலைப்பு செய்வது ஒரு தனிநபரின் விருப்பம் என்று சொல்ல முடியுமா?

“அவங்க காட்டின அன்பை பாத்து அசந்து போயிட்டோம்”

ஏப்ரல் 25, 2015 சனிக்கிழமை அன்று, படுபயங்கரமான நிலநடுக்கம் நேபாளத்தை உலுக்கியது. அதன்பின், யெகோவாவின் சாட்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்போடு நடைமுறை உதவிகளை செய்தார்கள். தாங்கள் உண்மை கிறிஸ்தவர்கள் என்பதை நிரூபித்தார்கள்.

குடும்ப ஸ்பெஷல்

மனதார பாராட்டுங்கள்

கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உதவும்?

யாருடைய கைவண்ணம்?

வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் சஹாரா வெள்ளி எறும்பின் கவசங்கள்

இந்த எறும்பு மிக அதிகமான வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் உயிரினங்களில் ஒன்று. இந்த எறும்பினால் எப்படி மிகக் கடுமையான வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடிகிறது?

ஆன்லைனில் கிடைப்பவை

கவலைகளை எப்படிச் சமாளிப்பது?

கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்களா?

பேரழிவு சமயங்களில் சக விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் நாங்கள் எப்படி நிவாரண உதவிகளை அளிக்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.