மன அழுத்தம் மறைந்திட...
மன அழுத்தம்—எதனால்?
“பெரியவர்களில் நிறைய பேர் அதிகளவு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதற்குக் காரணம், வாழ்க்கையில் நடக்கும் நிறைய மாற்றங்களும் எதிர்பாராத சம்பவங்களும்தான்” என்று பிரபல மாயோ கிளினிக் சொல்கிறது. மன அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் சிலவற்றைக் கவனியுங்கள்:
-
விவாகரத்து
-
அன்பானவரின் மரணம்
-
தீராத வியாதி
-
பயங்கர விபத்து
-
குற்றச்செயல்
-
படு பிஸியான வாழ்க்கை
-
இயற்கைப் பேரழிவுகள் அல்லது மனிதனால் உண்டாகும் பேரழிவுகள்
-
பள்ளியில் அல்லது வேலையில் வரும் அழுத்தங்கள்
-
போதுமான வருமானம் மற்றும் வேலையைப் பற்றிய கவலைகள்