Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

நவம்பர் 8, 2004

குழந்தைப் பருவம்—பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

பிள்ளைகள் வளர்ந்து, வாழ்க்கையில் முன்னுக்கு வருவதைப் பார்ப்பதில் பெற்றோருக்கு கொள்ளை ஆனந்தம். இது நிறைவேற அவர்கள் என்ன செய்யலாம்? உங்கள் பிள்ளையின் திறமையை வளர்க்க எது மிகச் சிறந்த வழி?

3 குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவித்தல் எவ்வளவு முக்கியம்?

5 பிள்ளையை சீராட்டி பாராட்டி வளர்ப்பது ஏன் முக்கியம்

7 பெற்றோராக உங்கள் பங்கு

11 குழந்தைப் பருவத்திலேயே கடவுளை நேசிக்க கற்பிக்கப்பட்டேன்

16 முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?

21 விளையாட்டு சாமான்களே இல்லாத நர்சரிகள்

22 என் மனசில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?

25 உங்களுக்குத் தெரியுமா?

28 உலகை கவனித்தல்

30 எமது வாசகரிடமிருந்து

31 பிள்ளைகளுக்குச் சப்தமாக வாசித்துக் காட்டுவதன் பலன்கள்

32 இளைஞருக்கேற்ற ஒரு புத்தகம்

கிளாக்கோமா—பார்வையைப் பறிக்கும் திருடன் 18

நிரந்தரமாக பார்வையைப் பறிக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கிளாக்கோமா. ஆபத்தில் இருப்பது யார், இதை எப்படி தவிர்க்கலாம்?

இவை ஏன் அழிகின்றன? 26

இந்தியாவிலுள்ள அற்புதமான விலங்கினங்கள் பல அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Arne Hodalic/www.ipak.org