Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

எப்படி பதில் அளிப்பீர்கள்?

இந்த ஆவி சிருஷ்டிகளை அடையாளம் காணுங்கள்

அந்தந்த தேவதூதர்களின் வகைகளை அந்தந்த படங்களோடு இணைக்க கோடிட்டு காட்டுங்கள். பிறகு கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

பிரதான தூதர்

பிரதான தூதர் எந்தப் பெயரால் அறியப்படுகிறார்?

கேருபீன்கள்

ஏதேனில் கேருபீன்கள் எதைப் பாதுகாத்தனர்?

சேராபீன்கள்

சேராபீன்கள் என்ன சொன்னதை ஏசாயா கேட்டார்?

தேவதூதர்கள்

குறைந்தபட்சம் எத்தனை தேவதூதர்கள் இருக்கின்றனர்?

1. ........................................

2. ........................................

3. ........................................

4. ........................................

கலந்தாலோசிக்க: யெகோவாவின் பரலோகக் குடும்பத்தைப் பற்றி அறிவது எப்படி உங்களை அதிக தைரியமுள்ளவர்​களாக ஆக்குகிறது?​—⁠2 இராஜாக்கள் 6:15-17.

சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?

படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து அந்த சம்பவங்கள் நடந்த சரியான வருடத்தைக் குறித்துக் காட்டுங்கள்.

பொ.ச.மு. 1761 சுமார் பொ.ச.மு. 538 பொ.ச. 33

பொ.ச.மு. 1728 சுமார் பொ.ச.மு. 455 பொ.ச. 44

5. அப்போஸ்தலர் 12:5-11

6. ஆதியாகமம் 32:22-30

7. தானியேல் 6:22

நான் யார்?

8. ஒரு தேவதூதரின் எச்சரிப்பையும், ஒரு கழுதையின் வார்த்தைகளையும் அசட்டை செய்தவன் நான்.

நான் யார்?

9. தானியேல், சகரியா, இம்மானுவேலின் தாய் ஆகியோருக்கு செய்தியை அறிவித்தவன் நான்.

இந்த இதழிலிருந்து

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.

பக்கம் 4 தொலைக்காட்சி பார்ப்பது தேனைச் சாப்பிடுவது போன்று எப்படி இருக்கிறது? (நீதிமொழிகள் 25:____)

பக்கம் 7 தொலைக்காட்சியில் நாம் என்ன பார்க்கிறோம் என்பது குறித்து நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (நீதிமொழிகள் 13:____)

பக்கம் 11 சாகும்போது ஒரு நபருடைய யோசனைகள் என்னவாகிறது? (சங்கீதம் 146:____)

பக்கம் 21 உணவுப் பழக்கத்தில் பிரச்சினையுள்ள இளைஞர்களை யெகோவா எப்படிக் கருதுகிறார்? (சங்கீதம் 22:____)

பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?

இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.

(பக்கம் 27-⁠ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)

பக்கம் 31-⁠ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1. கேருபீன்கள். ‘ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழி.’​—⁠ஆதியாகமம் 3:24.

2. பிரதான தூதர். மிகாவேல்.​—⁠யூதா 9.

3. தேவதூதர்கள். ஆயிரமாயிரம் பேர்.​—⁠தானியேல் 7:10.

4. சேராபீன்கள். ‘யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.’​—⁠ஏசாயா 6:3, 6, 7.

5. பொ.ச. 44.

6. பொ.ச.மு. 1761.

7. சுமார் பொ.ச.மு. 538.

8. பிலேயாம்.

9. காபிரியேல்.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

மத்தியிலுள்ள வட்டம்: ©Alan Copson/Agency Jon Arnold Images/age fotostock