Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த இதழில்

இந்த இதழில்

இந்த இதழில்

● உங்கள் இல்லறம் நல்லறமாவதற்கு உதவும் ஏழு வழிகள் என்ன? பக்கங்கள் 3-9-ஐப் பாருங்கள்.

● இளைஞர்கள் எப்படித் தங்கள் பெற்றோரைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்? பக்கங்கள் 10-13-ஐப் பாருங்கள்.

● திருமணத்திற்குமுன் சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது நல்லதா? பக்கங்கள் 28-29-ஐப் பாருங்கள்.

● ஒற்றைப் பெற்றோராக நீங்கள் எப்படி வெற்றிகாணலாம்? பக்கங்கள் 26-27-ஐப் பாருங்கள்.

● பெற்றோரின் விவாகரத்தைச் சமாளிக்க பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்? பக்கங்கள் 18-21-ஐப் பாருங்கள்.

இவை, “விழித்தெழு!” பத்திரிகையின் இந்தச் சிறப்பிதழில் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அலசப்படும் கேள்விகளில் சில.

கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும். (g09 10)

❑ எந்த நிபந்தனையுமின்றி இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புகிறேன்.

❑ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ள ஆசை. தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.