விழித்தெழு! ஜூலை 2011
அட்டைப்படக் கட்டுரை
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!
நம்முடைய பழக்கவழக்கங்களுக்கும் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆனால், நிறைய பேர் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. உங்களுடைய ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்பத்துடைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிற ஐந்து விஷயங்களைக் கவனியுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
டிப்ஸ் 1 ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்
ஆரோக்கியமான உணவுகளைச் சமச்சீராக சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
அட்டைப்படக் கட்டுரை
டிப்ஸ் 2 ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்
நன்றாகத் தூங்கினால், உங்கள் பற்களைப் பாதுகாத்தால், தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்தால் மோசமான நோய்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம்.
அட்டைப்படக் கட்டுரை
டிப்ஸ் 3 உடற்பயிற்சி செய்யுங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை எல்லாருக்குமே உடற்பயிற்சியால் பலன் கிடைக்கும்; அதற்காக, ‘ஜிம்’மிற்குத்தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அட்டைப்படக் கட்டுரை
டிப்ஸ் 4 உடல்நலத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
எளிய பாதுகாப்பான முயற்சிகள் எடுத்தால் நோய்களையும் அதனால் வருகிற வேதனையையும் தவிர்க்கலாம்; அதுமட்டுமல்ல, நேரத்தையும் பணத்தையும்கூட மிச்சப்படுத்தலாம்.
அட்டைப்படக் கட்டுரை
டிப்ஸ் 5 உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உத்வேகம் அளியுங்கள்
நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென்றால், ஆரோக்கியம் சம்பந்தமான அடிப்படை தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்; அதன்படி சில மாற்றங்களைச் செய்யுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்
ஒரு குடும்பம் தங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். அதிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.