விழித்தெழு! ஜனவரி 2014   | பணத்தால் வாங்க முடியாதவை . . .

பணம்ஆசை வாழ்க்கையின் முக்கியமான விஷயங்கள்மீது கவனம் செலுத்த விடாமல் நம்மை திசைதிருப்பும். பணத்தால் அவற்றை வாங்க முடியாது. மூன்று உதாரணங்களை பாருங்கள்.

உலகச் செய்திகள்

செய்திகள்: சீனாவில் போக்குவரத்து நெரிசல், ஆர்மீனியாவில் மத உரிமைகள் பறிக்கப்பட்ட, ஜப்பானில் சோஷியல் நெட்வொர்க்கிங்கினால் ஏற்படும் ஆபத்து, இன்னும் பல.

குடும்ப ஸ்பெஷல்

செல்போன் ஆபாசம்—பிள்ளையை எச்சரிப்பது எப்படி?

அதுபோன்ற பிரச்சினை உங்கள் பிள்ளைக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். இதைப் பற்றி முன்கூட்டியே பேசுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

பணத்தால் வாங்க முடியாதவை . . .

பணம் இருந்தால் நமக்கு தேவையானதை வாங்க முடியும். ஆனால் வாழ்க்கையில் அதிக திருப்தி தரும் சில விஷயங்களை பணத்தால் வாங்க முடியாது.

மெனோபாஸ் சவாலை சமாளித்தல்

நீங்களும் உங்கள் அன்பானவர்களும் இந்தப் பருவ மாற்றத்தைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது அதை நன்கு சமாளிக்க உதவும்.

குடும்ப ஸ்பெஷல்

காதுகொடுத்துக் கேளுங்கள்

காதுகொடுத்து கேட்பது அன்பின் வெளிக்காட்டு. நன்கு காதுகொடுத்து கேட்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிளின் கருத்து

மனச்சோர்வு

ஏன் சிலர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள், பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

யாருடைய கைவண்ணம்?

ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்—டிஎன்ஏ

டிஎன்ஏ, “ஈடிணையில்லா தகவல் களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்