பைபிள் கால வரலாறு
-
“தொடக்கத்தில் . . .”
-
கி.மு. 4026 (சுமார் 6,000 ஆண்டுகளுக்குமுன்) ஆதாம் படைக்கப்பட்டான்
-
கி.மு. 3096 (சுமார் 5,100 ஆண்டுகளுக்குமுன்) ஆதாமின் மரணம்
-
கி.மு. 2370 (சுமார் 4,370 ஆண்டுகளுக்குமுன்) ஜலப்பிரளயம்
-
கி.மு. 2018 ஆபிரகாம் பிறந்தது
-
கி.மு. 1943 (சுமார் 3,950 ஆண்டுகளுக்குமுன்) ஆபிரகாமுடன் ஒப்பந்தம்
-
கி.மு. 1750 (சுமார் 3,750 ஆண்டுகளுக்குமுன்) யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார்
-
கி.மு. 1613-க்கு முன் (சுமார் 3,620 ஆண்டுகளுக்குமுன்) யோபுவுக்குச் சோதனை
-
கி.மு. 1513 (சுமார் 3,520 ஆண்டுகளுக்குமுன்) எகிப்திலிருந்து புறப்படுதல்
-
கி.மு. 1473 யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைகிறார்கள்
-
கி.மு. 1467 (சுமார் 3,470 ஆண்டுகளுக்குமுன்) கானான்மீது அமோக வெற்றி
-
கி.மு. 1117 (சுமார் 3,120 ஆண்டுகளுக்குமுன்) சவுல் ராஜாவாகிறார்
-
கி.மு. 1070 தாவீதுடன் கடவுள் ராஜ்ய ஒப்பந்தம் செய்கிறார்
-
கி.மு. 1037 சாலொமோன் ராஜாவாகிறார்
-
கி.மு. 1027 (சுமார் 3,030 ஆண்டுகளுக்குமுன்) எருசலேம் கோயில் கட்டிமுடிக்கப்படுகிறது
-
சுமார் கி.மு. 1020 உன்னதப்பாட்டு பூர்த்தியாகிறது
-
கி.மு. 997 (சுமார் 3,000 ஆண்டுகளுக்குமுன்) இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிளவுறுகிறது
-
சுமார் கி.மு. 717 (சுமார் 2,720 ஆண்டுகளுக்குமுன்) நீதிமொழிகள் தொகுப்பு முடிவடைகிறது
-
கி.மு. 607 (சுமார் 2,610 ஆண்டுகளுக்குமுன்) எருசலேமின் அழிவு; சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்படுதல்
-
கி.மு. 539 கோரேசுவிடம் பாபிலோன் வீழ்ச்சியடைகிறது
-
கி.மு. 537 (சுமார் 2,540 ஆண்டுகளுக்குமுன்) யூதர்கள் தாயகம் திரும்புகின்றனர்
-
கி.மு. 455 எருசலேமின் மதிற்சுவர்கள் மீண்டும் கட்டப்படுகிறது; 69 “வாரங்கள்” ஆரம்பம்
-
கி.மு. 443-க்குப்பின் மல்கியா புத்தகம் முடிவடைகிறது
-
சுமார் கி.மு. 2-ல் இயேசு பிறக்கிறார்
-
கி.பி. 29 (சுமார் 1,980 ஆண்டுகளுக்குமுன்) இயேசு ஞானஸ்நானம் பெறுகிறார்
கி.பி. 29-ல் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றி இயேசு அறிவிக்க ஆரம்பிக்கிறார் -
கி.பி. 31 12 அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்; மலைப் பிரசங்கம்
-
கி.பி. 32 லாசருவை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்
-
கி.பி. நிசான் 14 (சுமார் 1,970 ஆண்டுகளுக்குமுன்) இயேசு கழுவேற்றப்படுகிறார் (நிசான்—மார்ச்-ஏப்ரல்)
-
நிசான் 16, கி.பி. 33 இயேசு உயிர்த்தெழுப்பப்படுகிறார்
-
சிவான் 6, கி.பி. 33 பெந்தெகொஸ்தே; கடவுளுடைய சக்தி அருளப்பட்டது (சிவான்—மே-ஜூன்)
-
கி.பி. 36 (சுமார் 1,970 ஆண்டுகளுக்குமுன்) கொர்நேலியு கிறிஸ்தவராகிறார்
-
சுமார் கி.பி. 47-48 பவுலின் 1-ஆம் பிரசங்க பயணம்
-
சுமார் கி.பி. 49-52 பவுலின் 2-ஆம் பிரசங்க பயணம்
-
சுமார் கி.பி. 52-56 பவுலின் 3-ஆம் பிரசங்க பயணம்
-
கி.பி. 60-61 ரோமில் கைதியாக இருக்கும் பவுல் கடிதங்கள் எழுதுகிறார்
-
கி.பி. 62-க்கு முன் இயேசுவின் சகோதரர் யாக்கோபு கடிதம் எழுதுகிறார்
-
கி.பி. 66 ரோமுக்கு எதிராக யூதரின் கிளர்ச்சி
-
கி.பி. 70 (சுமார் 1,930 ஆண்டுகளுக்குமுன்) எருசலேமும் கோயிலும் ரோமரால் அழிக்கப்படுதல்
-
கி.பி. 96 (சுமார் 1,910 ஆண்டுகளுக்குமுன்) வெளிப்படுத்துதலை யோவான் எழுதுகிறார்
-
சுமார் கி.பி. 100 கடைசி அப்போஸ்தலன் யோவானின் மரணம்