உதவி ஊழியர்
இதற்கான கிரேக்க வார்த்தை டையக்கொனொஸ். இந்த வார்த்தை பெரும்பாலும், “ஊழியர்” அல்லது ‘வேலையாள்’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சபையிலுள்ள மூப்பர் குழுவுக்கு உதவியாக இருப்பவர் “உதவி ஊழியர்” என்று அழைக்கப்படுகிறார். பைபிளில் சொல்லப்பட்டுள்ள தகுதிகள் இருந்தால்தான் ஒருவர் உதவி ஊழியராகச் சேவை செய்ய முடியும்.—1தீ 3:8-10, 12.