அறிமுகம் மற்றும் முக்கியக் குறிப்புகள்
சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு, இஸ்ரவேல் நாட்டில் ஒரு பெரிய போதகர் இருந்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து. ஒருசமயம், கலிலேயா கடலோரத்தில் இருந்த மலைமேல் உட்கார்ந்து அவர் மக்களுக்கு நிறைய அறிவுரைகளைக் கொடுத்தார். அவையெல்லாம் பைபிளில் மத்தேயு என்ற புத்தகத்தில் 5 முதல் 7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அறிவுரைகளிலிருந்து நீங்கள் பயனடைவதற்காக, அவை இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அதிகாரம் 5
இயேசு மலைமேல் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார் (1, 2)
சந்தோஷத்துக்கான ஒன்பது காரணங்கள் (3-12)
உப்பு, ஒளி (13-16)
திருச்சட்டத்தை நிறைவேற்ற இயேசு வந்தார் (17-20)
கோபப்படுவது (21-26), முறைகேடான உறவுகொள்வது (27-30), விவாகரத்து செய்வது (31, 32), சத்தியம் செய்வது (33-37), பழிக்குப் பழி வாங்குவது (38-42), எதிரிகளிடம் அன்பு காட்டுவது (43-48) சம்பந்தமான அறிவுரைகள்
அதிகாரம் 6
அதிகாரம் 7
நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (1-6)
கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருங்கள் (7-11)
பொன் விதி (12)
இடுக்கமான வாசல் (13, 14)
கனிகள் காட்டும் (15-23)
பாறைமேல் கட்டப்பட்ட வீடும், மணல்மேல் கட்டப்பட்ட வீடும் (24-27)
இயேசு கற்றுக்கொடுக்கும் விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோகிறார்கள் (28, 29)