சாட்சிகளே, முன்செல்வீர்!
பாட்டு 29
சாட்சிகளே, முன்செல்வீர்!
1. உறுதியாய் இம் முடிவு காலத்தில்
தயார் தேவஊழியர் நற்செய்தி காப்பதில்.
சாத்தான் வீம்புடன் எதிர்த்தானே,
தேவபலத்தில் நிலைத்தாரே.
பல்லவி
2. சத்தியம் நீதியை மக்கள் தள்ளினர்.
யெகோவாபேரை துன்மார்க்கர் மறைத்தனர்.
இதுமுன்னிலைப் பெறவேண்டும்.
இதை தைரியமாய் செய்யவேண்டும்.
(பல்லவி)
3. யாவின்வீரர் சுகவாழ்வு நாடாமல்,
இவ்வுலகத்தைப் பிரியப்படுத்தாமல்,
கறைப்படாமல் வாழ்கிறார்கள்
உத்தமத்தையும் காக்கிறார்கள்.
(பல்லவி)
திடன் கொண்டோராய் சாட்சிகளே,
முன்செல்வீர்! தேவஊழியத்தில் பங்கிற்காக மகிழ்வீர்!
புதொழுங்கு சமீபமென்று சொல்வீர்,
பேராசீர்வாதங்கள் இங்கு காண்பீர்!