பதில் கண்டுபிடியுங்கள்
தைரியத்துக்காக நாம் ஏன் யெகோவாவிடம் நம்பிக்கையோடு கேட்கலாம்? (சங். 138:3)
பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய உண்மை ஊழியர்களைப் போல நாம் எப்படித் தைரியமாகச் செயல்படலாம்? (அப். 4:31)
ஊழியத்தில் நாம் எப்படித் தைரியத்தை வரவழைத்துக்கொள்ளலாம்? (1 தெ. 2:2)
அழுத்தங்களைச் சந்திக்கும்போது தைரியமாகச் செயல்பட நமக்கு எது உதவும்? (1 பே. 2:21-23)
நாம் தைரியமாகச் செயல்படும்போது என்ன பலன்கள் கிடைக்கும்? (எபி. 10:35)