Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுங்கள்

முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுங்கள்

உபாகமம் 13:3

காலை

  • 9:40 இசை

  • 9:50 பாட்டு எண் 109, ஜெபம்

  • 10:00 ‘கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால் இதுதான்!’

  • 10:15 யெகோவாமேல் அன்பு காட்டுகிறவர்கள் சகோதரர்கள்மேலும் அன்பு காட்டுவார்கள்

  • 10:30 “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்”

  • 10:55 பாட்டு எண் 82, அறிவிப்புகள்

  • 11:05 “அன்பு ஏராளமான பாவங்களை மூடும்”

  • 11:35 அர்ப்பணப் பேச்சு

  • 12:05 பாட்டு எண் 50

மதியம்

  • 1:20 இசை

  • 1:30 பாட்டு எண் 62

  • 1:35 அனுபவங்கள்

  • 1:45 காவற்கோபுர சுருக்கம்

  • 2:15 தொடர்பேச்சு: உயிருள்ளவரை யெகோவாவைப் புகழுங்கள்

    • பிள்ளைகள்

    • இளைஞர்கள்

    • பெரியவர்கள்

  • 3:00 பாட்டு எண் 10, அறிவிப்புகள்

  • 3:10 முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுங்கள்

  • 3:55 பாட்டு எண் 37, ஜெபம்