2020 மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்

“எப்போதும் சந்தோஷமாக இருங்கள்”! என்ற தலைப்பில் 2020-ல் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி பிலிப்பியர் 4:4-ன் அடிப்படையில் இருக்கிறது—“நம் எஜமானுடைய சேவையில் எப்போதும் சந்தோஷமாக இருங்கள். மறுபடியும் சொல்கிறேன், சந்தோஷமாக இருங்கள்!”

சனிக்கிழமை

சனிக்கிழமை நிகழ்ச்சி சங்கீதம் 105:3-ன் அடிப்படையில் இருக்கிறது—“அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள். யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.”

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நிரல் சங்கீதம் 37:4-ன் அடிப்படையில் இருக்கிறது—“யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு.அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.”

சில தகவல்கள்

மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்கு உதவும் சில தகவல்கள்.