Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதில் கண்டுபிடியுங்கள்

பதில் கண்டுபிடியுங்கள்
  1. 1. நாம் ஏன் ‘நல்ல செய்தியைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை’? (ரோ. 1:16; 11:13)

  2. 2. நாம் எப்படி நல்ல செய்தியின் பக்கம் நிற்கலாம்? (மத். 10:32; ரோ. 10:9)

  3. 3. திறமையான ஊழியர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (2 தீ. 2:15)

  4. 4. நாம் எப்படி ஒநேசிப்போருவைப் போலவே நடந்துகொள்ளலாம்? (2 தீ. 1:7, 8)

  5. 5. கடவுள் பக்கம் நிற்க நாம் வெட்கப்படுவதில்லை என்பதை எப்படிக் காட்டலாம்? (எபி. 10:39; 1 பே. 3:15; யோவா. 18:36; 1 தெ. 5:12, 13)

  6. 6. நாம் எப்படி ‘யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசலாம்’? (சங். 34:1, 2; 1 கொ. 1:31)

© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

CA-brpgm25-TL