“நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்”
காலை
-
9:40 இசை
-
9:50 பாட்டு எண் 35, ஜெபம்
-
10:00 நல்ல செய்தி உங்களை எப்படி மாற்றுகிறது?
-
10:15 தொடர்பேச்சு: எப்படி நடந்துகொள்ள நல்ல செய்தி இவர்களைத் தூண்டியது?
-
• ஸ்தேவான்
-
• பிலிப்பு
-
• ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாள்
-
• தீத்து
-
-
11:05 பாட்டு எண் 76, அறிவிப்புகள்
-
11:15 தொடர்ந்து ‘கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்யுங்கள்’
-
11:35 ஞானஸ்நானப் பேச்சு: தொடர்ந்து ‘நல்ல செய்திக்கு அடிபணிந்து நடங்கள்’
-
12:05 பாட்டு எண் 37
மதியம்
-
1:20 இசை
-
1:30 பாட்டு எண் 56, ஜெபம்
-
1:35 பைபிள் சொற்பொழிவு: நீங்கள் நம்புவது உண்மை என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?
-
2:05 காவற்கோபுர சுருக்கம்
-
2:35 பாட்டு எண் 24, அறிவிப்புகள்
-
2:45 தொடர்பேச்சு: இவற்றின் மூலம் “எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்”
-
• சகிப்புத்தன்மை
-
• கருணை
-
• நேர்மை
-
-
3:30 நல்ல செய்தி என்ன செய்ய நமக்குக் கற்றுக்கொடுக்கிறது?
-
4:00 பாட்டு எண் 29, ஜெபம்