A7-B
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
29, இலையுதிர் காலம் |
யோர்தான் ஆறு, யோர்தானுக்கு அக்கரையிலே பெத்தானியாவில் அல்லது அதற்குப் பக்கத்தில் |
ஞானஸ்நானம் எடுக்கிறார், அபிஷேகம் செய்யப்படுகிறார்; அவர் தன் மகன் என்று யெகோவா அறிவிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார் |
||||
யூதேயா வனாந்தரம் |
பிசாசால் சோதிக்கப்படுகிறார் |
|||||
யோர்தானுக்கு அக்கரையிலே பெத்தானியா |
இயேசுவைக் கடவுளுடைய ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகர் அடையாளம் காட்டுகிறார்; முதல் சீஷர்கள் இயேசுவோடு சேர்ந்துகொள்கிறார்கள் |
|||||
கலிலேயாவிலுள்ள கானா; |
கப்பர்நகூம் கல்யாணத்தில் செய்த முதல் அற்புதம், தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றுகிறார்; கப்பர்நகூமுக்குப் போகிறார் |
|||||
30, பஸ்கா |
எருசலேம் |
ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார் |
||||
நிக்கொதேமுவிடம் பேசுகிறார் |
||||||
யூதேயா; அயினோன் |
யூதேயாவின் கிராமப்புறங்களுக்குப் போகிறார், சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்; இயேசுவைப் பற்றி யோவான் கொடுக்கும் கடைசி சாட்சி |
|||||
திபேரியு; யூதேயா |
யோவான் சிறையில் தள்ளப்படுகிறார்; இயேசு கலிலேயாவுக்குப் புறப்படுகிறார் |
|||||
சமாரியாவிலுள்ள சீகார் |
கலிலேயாவுக்குப் போகும் வழியில், சமாரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் |