Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 37-38

வழிபாட்டுக் கூடாரத்திலுள்ள பீடங்களும் உண்மை வணக்கத்தில் அவற்றின் பங்கும்

வழிபாட்டுக் கூடாரத்திலுள்ள பீடங்களும் உண்மை வணக்கத்தில் அவற்றின் பங்கும்

37:25, 29; 38:1

வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த பீடங்கள் யெகோவா கொடுத்த ஆலோசனையின்படி செய்யப்பட்டன. அவற்றுக்கு ஒரு விசேஷ நோக்கம் இருந்தது.

  • பக்குவமாகத் தயாரிக்கப்பட்ட தூபப்பொருளை எரிக்கும்போது எழும்பும் நறுமணத்தைப் போல யெகோவாவின் ஊழியர்கள் செய்கிற அர்த்தமுள்ள ஜெபங்கள் அவருக்குப் பிரியமாக இருக்கின்றன

  • தகன பலிக்கான பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகளை யெகோவா ஏற்றுக்கொண்டார். இந்தப் பலிபீடம் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் பிரகாரத்தில் இருந்தது. இது நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது? இயேசுவின் மீட்புபலியில் விசுவாசம் வைத்தால் மட்டுமே யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதை ஞாபகப்படுத்துகிறது.—யோவா 3:16-18; எபி 10:5-10.

நம்முடைய ஜெபங்கள் கடவுளுக்கு முன் தூபப்பொருளைப் போல இருப்பதற்கு நாம் எப்படி நன்கு தயாரித்து ஜெபம் செய்யலாம்?—சங் 141:2.