ஏப்ரல் 29-மே 5
2 கொரிந்தியர் 1-3
பாட்டு 68; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா—‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’”: (10 நிமி.)
[இரண்டு கொரிந்தியர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
2கொ 1:3—யெகோவா, “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்” (w17.07 பக். 13 பாரா 4)
2கொ 1:4—யெகோவா தரும் ஆறுதலைப் பெற்றுக்கொள்கிற நாம், மற்றவர்களையும் ஆறுதல்படுத்துகிறோம் (w17.07 பக். 15 பாரா 14)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
2கொ 1:22—பரலோக நம்பிக்கையுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றுக்கொள்கிற ‘உத்தரவாதமும்’ ‘முத்திரையும்’ எதைக் குறிக்கிறது? (w16.04 பக். 32)
2கொ 2:14-16—அப்போஸ்தலன் பவுல் எதை மனதில் வைத்து ‘வெற்றி ஊர்வலத்தை’ பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம்? (w11 4/15 பக். 28)
2 கொரிந்தியர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) 2கொ 3:1-18 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 6)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 52-53 பாரா. 3-4 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 117
“யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவின் போதனை ஆசீர்வாதத்தைத் தருகிறது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 17 பாரா. 19-20 பெட்டிகள் “கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 11; ஜெபம்