ஏப்ரல் 6-12
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7, 2020—கிறிஸ்துவின் மரண நினைவு நாள்
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருஷமும் நினைவு நாள் சமயத்தில், யெகோவா தேவனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் காட்டின விலைமதிக்க முடியாத அன்பைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்கள். (யோவா 3:16; 15:13) எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் சம்பந்தமாக சுவிசேஷப் பதிவுகளில் இருக்கிற வசனங்களைக் கண்டுபிடிக்க இந்த அட்டவணை உங்களுக்கு உதவி செய்யும். இந்தச் சம்பவங்களைப் பற்றி இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற புத்தகத்தில் இருக்கிற பகுதி 6 சொல்கிறது. யெகோவாவும் இயேசுவும் காட்டின அன்பு உங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?—2கொ 5:14, 15; 1யோ 4:16, 19.
எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம்
காலம் |
இடம் |
சம்பவம் |
மத்தேயு |
மாற்கு |
லூக்கா |
யோவான் |
---|---|---|---|---|---|---|
33, நிசான் 8 (ஏப்ரல் 1-2, 2020) |
பெத்தானியா |
பஸ்காவுக்கு ஆறு நாட்கள் முன்பு இயேசு வந்துசேருகிறார் |
|
|
|
|
நிசான் 9 (ஏப்ரல் 2-3, 2020) |
பெத்தானியா |
அவர் தலையிலும் பாதத்திலும் மரியாள் வாசனை எண்ணெயை ஊற்றுகிறாள் |
|
|||
பெத்தானியா- பெத்பகே- எருசலேம் |
எருசலேமுக்குள் நுழைகிறார், கழுதையின்மேல் வெற்றிபவனி |
|||||
நிசான் 10 (ஏப்ரல் 3-4, 2020) |
பெத்தானியா- எருசலேம் |
அத்திமரத்தைச் சபிக்கிறார்; ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார் |
|
|||
எருசலேம் |
முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள் |
|
|
|||
யெகோவா பேசுகிறார்; இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவிக்கிறார்; யூதர்கள் விசுவாசம் வைக்க மறுப்பது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் |
|
|
|
|||
நிசான் 11 (ஏப்ரல் 4-5, 2020) |
பெத்தானியா- எருசலேம் |
பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம் |
|
|
||
எருசலேம், ஆலயம் |
அவருடைய அதிகாரத்தைப் பற்றிய கேள்வி; இரண்டு மகன்களைப் பற்றிய உவமை |
|
||||
உவமைகள்: கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்கள், திருமண விருந்து |
|
|||||
கடவுளும் ரோம அரசனும், உயிர்த்தெழுதல், தலைசிறந்த கட்டளை போன்ற கேள்விகளுக்குப் பதில் |
|
|||||
கிறிஸ்து தாவீதின் மகனா என்று கூட்டத்தாரிடம் கேட்கிறார் |
|
|||||
வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்கிறார் |
|
|||||
விதவையின் காணிக்கையைக் கவனிக்கிறார் |
|
|
||||
ஒலிவ மலை |
எதிர்கால பிரசன்னத்துக்கு அடையாளம் |
|
||||
உவமைகள்: பத்துக் கன்னிப்பெண்கள், தாலந்து, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் |
|
|
|
|||
நிசான் 12 (ஏப்ரல் 5-6, 2020) |
எருசலேம் |
அவரைக் கொல்ல யூதத் தலைவர்கள் |
|
|||
காட்டிக்கொடுக்க யூதாஸ் ஏற்பாடு செய்கிறான் |
|
|||||
நிசான் 13 (ஏப்ரல் 6-7, 2020) |
எருசலேமிலும் அதற்குப் பக்கத்திலும் |
கடைசி பஸ்காவுக்காக ஏற்பாடு |
|
|||
நிசான் 14 (ஏப்ரல் 7-8, 2020) |
எருசலேம் |
அப்போஸ்தலர்களோடு பஸ்கா உணவைச் சாப்பிடுகிறார் |
|
|||
அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார் |
|
|
|
|||
யூதாஸ் காட்டிக்கொடுப்பான் என்று அடையாளம் காட்டுகிறார், அவனை வெளியே அனுப்புகிறார் |
||||||
எஜமானின் இரவு விருந்தை ஆரம்பிக்கிறார் (1கொ 11:23-25) |
|
|||||
பேதுரு தன்னைத் தெரியாதென்று சொல்லிவிடுவார், அப்போஸ்தலர்கள் சிதறிப்போவார்கள் என்றெல்லாம் முன்னறிவிக்கிறார் |
||||||
சகாயரை அனுப்புவதாக வாக்குக் கொடுக்கிறார்; உண்மையான திராட்சைக் கொடி உவமை; அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளை; அப்போஸ்தலர்களோடு செய்யும் கடைசி ஜெபம் |
|
|
|
|||
கெத்செமனே |
தோட்டத்தில் மிகுந்த வேதனை; காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார் |
|||||
எருசலேம் |
அன்னாவின் கேள்விகள்; காய்பாவும் நியாயசங்கமும் விசாரணை; பேதுரு அவரைத் தெரியாதென்று சொல்கிறார் |
|||||
காட்டிக்கொடுத்த யூதாஸ் தூக்குப் போட்டுக்கொள்கிறான் (அப் 1:18, 19) |
|
|
|
|||
பிலாத்துவிடம், பின்பு ஏரோதுவிடம், மறுபடியும் பிலாத்துவிடம் கொண்டு போகப்படுகிறார் |
||||||
அவரை விடுதலை செய்ய பிலாத்து முயற்சி செய்கிறான், யூதர்கள் பரபாசை விடுவிக்கச் சொல்கிறார்கள்; சித்திரவதைக் கம்பத்தில் மரண தண்டனை |
||||||
(மதியம் சுமார் 3 மணி) |
கொல்கொதா |
சித்திரவதைக் கம்பத்தில் இறந்துபோகிறார் |
||||
எருசலேம் |
சித்திரவதைக் கம்பத்திலிருந்து உடல் இறக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்படுகிறது |
|||||
நிசான் 15 (ஏப்ரல் 8-9, 2020) |
எருசலேம் |
குருமார்களும் பரிசேயர்களும் கல்லறைக்குக் காவல்வைத்து, அதை முத்திரை போடுகிறார்கள் |
|
|
|
|
நிசான் 16 (ஏப்ரல் 9-10, 2020) |
எருசலேமும் சுற்றுப்புறமும்; எம்மாவு |
இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார்; சீஷர்களுக்கு முன்னால் ஐந்து முறை தோன்றுகிறார் |
||||
நிசான் 16-க்குப் பின்பு |
எருசலேம்; கலிலேயா |
சீஷர்களுக்கு முன்னால் நிறைய தடவை தோன்றுகிறார் (1கொ 15:5-7; அப் 1:3-8); கற்றுக்கொடுக்கிறார்; சீஷராக்கும்படி கட்டளை கொடுக்கிறார் |
|
|