அக்டோபர் 17-23
1 ராஜாக்கள் 21-22
பாட்டு 134; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அதிகாரத்தைப் பயன்படுத்தும் விஷயத்தில் யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1ரா 21:27-29—ஆகாப் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை என்பதை அவருடைய செயல்களை வைத்து நம்மால் எப்படிச் சொல்ல முடியும்? (w21.10 பக். 3 பாரா. 4-6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 22:24-38 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 4)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 6)
பேச்சு: (5 நிமி.) w15 3/15 பக். 9-11 பாரா. 10-12—பொருள்: நாபோத் கடவுளுக்கு உண்மையாக நடந்துகொண்டதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஒரு குடும்பத் தலைவராக அலெக்ஸான்ட்ரு எப்படிப் பொறுமையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டார்? டொரீனா கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு எது காரணமாக இருந்தது? இந்த அனுபவத்திலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
சபைத் தேவைகள்: (5 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 23
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 50; ஜெபம்