அக்டோபர் 24-30
2 ராஜாக்கள் 1-2
பாட்டு 79; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பயிற்சி கொடுப்பதில் ஒரு நல்ல முன்மாதிரி”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2ரா 2:11—எலியா ‘சுழல்காற்றில் வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது’ அவர் உண்மையிலேயே எங்கே போனார்? (w05 8/1 பக். 9 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 2:1-10 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 13)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 07 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள் (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் சிறப்பம்சங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு நடத்தும் ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி எடுங்கள். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இந்தப் புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு எடுக்கும்போது அதிலிருக்கும் எந்த அம்சம் உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது? வீடியோக்களும் யோசிக்க வைக்கும் கேள்விகளும் பைபிள் மாணவருக்கு எப்படி உதவியாக இருக்கின்றன?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 24
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 66; ஜெபம்