அக்டோபர் 31–நவம்பர் 6
2 ராஜாக்கள் 3-4
பாட்டு 151; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உன்னுடைய மகனைத் தூக்கிக்கொள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2ரா 4:38—“தீர்க்கதரிசிகளின் மகன்கள்” யாராக இருந்திருக்கலாம்? (it-2-E பக். 697 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2ரா 3:1-12 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 17)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 20)
பேச்சு: (5 நிமி.) w13 8/15 பக். 28-29—பொருள்: யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்யும்போது நாம் எப்படி எலிசாவைப் போலவே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? (th படிப்பு 15)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“உயிர்த்தெழுதல் நடக்கும்வரை”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 25
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 139; ஜெபம்