நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜனவரி 2017
இப்படிப் பேசலாம்
T-33 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கு... உலகம் யார் கையில் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற்கு... உதவும் சில குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்பதை நீங்களே தயாரிக்கலாம்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்
தாராள குணமுள்ள ஒருவர் விருந்தாளிகளுக்கு விதவிதமான உணவுகளைக் கொடுப்பதுபோல் யெகோவாவும் அமைப்பின் மூலமாக நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”
சபையை வழிநடத்த, மூப்பர்களை நம் ராஜா இயேசு நியமித்திருக்கிறார். சோர்ந்துபோய் இருக்கிறவர்களுக்கு பைபிளில் இருந்து நல்ல வழிநடத்துதலையும் புத்துணர்ச்சியையும் தருகிறார்கள்.
பைபிளில் இருக்கும் புதையல்கள்
எசேக்கியாவின் விசுவாசத்துக்கு பலன் கிடைத்தது
யூதர்கள் போர் செய்யாமலேயே சரணடைய வேண்டும் என்று அசீரியர்கள் நினைத்தார்கள். ஆனால், யெகோவா அவருடைய தூதரை அனுப்பி எருசலேமை காப்பாற்றினார்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
‘யெகோவாவே, உங்களை நம்பியிருக்கிறேன்’
எல்லா சமயங்களிலும் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். யெகோவாவை நம்பியிருப்பதை எசேக்கியா எப்படி காட்டினார்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
சோர்ந்துபோகிறவர்களுக்கு யெகோவா சக்தி கொடுக்கிறார்
கழுகு வானத்தில் பறப்பதுபோல் நம்மாலும் கடவுள் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தி அவருடைய சேவையை தொடர்ந்து செய்ய முடியும்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
துன்புறுத்தப்படும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யுங்கள்
துன்புறுத்தப்படும் சகோதர சகோதரிகளுக்கு ஜெபம் செய்வதன் மூலம் எப்படியெல்லாம் உதவி செய்யலாம்?
பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா சொன்னதை நிறைவேற்றுவார்
200 வருஷங்களுக்கு முன்பே, பாபிலோனுக்கு என்ன நடக்கும் என்பதை ஏசாயாவின் மூலம் யெகோவா சொல்லியிருந்தார்.