யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்
தாராள குணமுள்ள ஒருவர் விருந்தாளிகளுக்கு விதவிதமான உணவுகளைக் கொடுப்பதுபோல் யெகோவாவும் அமைப்பின் மூலமாக நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்.
‘பரலோகப் படைகளின் யெகோவா எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்’
-
பைபிள் காலங்களில், மக்கள் ஒன்றுசேர்ந்து சாப்பிட்டால் அவர்கள் மத்தியில் நல்ல நட்பும் சமாதானமும் இருந்தது என்று அர்த்தம்
‘ருசியான பதார்த்தங்களையும், தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்’
-
பைபிள் மற்றும் பிரசுரங்கள் மூலமாக யெகோவா நமக்கு மிகச்சிறந்த போதனையைக் கொடுக்கிறார். இது ருசியான பதார்த்தங்களையும், தரமான திராட்சமதுவையும் போல் இருக்கிறது