இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: எதிர்காலத்துல என்ன நடக்கும்னு எப்படி தெரிஞ்சிக்கலாம்?
வசனம்: ஏசா 46:10
மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல முன்கூட்டியே சொல்லப்பட்ட என்னென்ன விஷயங்கள் இப்போ நிறைவேறிட்டு வருது?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: பைபிள்ல முன்கூட்டியே சொல்லப்பட்ட என்னென்ன விஷயங்கள் இப்போ நிறைவேறிட்டு வருது?
வசனம்: மத் 24:6, 7, 14
மறுசந்திப்புக்கான கேள்வி: “முடிவு” வந்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: “முடிவு” வந்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்?
வசனம்: வெளி 21:4
மறுசந்திப்புக்கான கேள்வி: இதுல சொல்லியிருக்குற விஷயங்கள், பூமியில நடக்குமா பரலோகத்துல நடக்குமா?