ஜூலை 18-24
2 சாமுவேல் 22
பாட்டு 4; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2சா 22:36—யெகோவாவுடைய மனத்தாழ்மை தாவீதை எப்படி உயர்த்தியது? (w12 11/15 பக். 17 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 22:33-51 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 3)
பேச்சு: (5 நிமி.) w06 8/15 பக். 21 பாரா. 7-8—பொருள்: நமக்கு வருகிற ஒவ்வொரு கஷ்டத்துக்கும் சாத்தான்தான் காரணமா? (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா தரும் மீட்பினால் சந்தோஷப்படுங்கள்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் சகோதரர் கணேசலிங்கத்தின் குடும்பத்துக்கு யெகோவா எப்படி உதவி செய்தார்? இந்த அனுபவம் உங்களுடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தியது?
சபைத் தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பகுதி 1—மீண்டும் ஒரு பார்வை!
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 60; ஜெபம்