பைபிளில் இருக்கும் புதையல்கள்
நெகேமியா—சேவை பெற நினைக்காமல், சேவை செய்ய நினைத்தார்
தனக்கு இருந்த அதிகாரத்தை நெகேமியா சுயநலமாக பயன்படுத்தவில்லை (நெ 5:14, 15, 17, 18; w02 11/1 பக். 27 பாரா 4)
நெகேமியா வெறுமனே வேலையை மேற்பார்வை செய்யவில்லை, இறங்கி வேலை செய்தார் (நெ 5:16; w16.09 பக். 6 பாரா 16)
தான் செய்த தியாகத்தையும் காட்டிய அன்பையும் எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்று நெகேமியா யெகோவாவிடம் கேட்டார் (நெ 5:19; w00 2/1 பக். 32)
நெகேமியா ஆளுநராக இருந்தாலும் மற்றவர்கள் தன்னை விசேஷமாக கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. சபையில் பொறுப்பில் இருக்கிறவர்களுக்கு அவர் ஒரு நல்ல முன்மாதிரி.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “மற்றவர்கள் எனக்கு ‘அதை செய்ய வேண்டும்... இதை செய்ய வேண்டும்...’ என்று நினைக்கிறேனா அல்லது நான் மற்றவர்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேனா?”