நவம்பர் 1-7
யோசுவா 18-19
பாட்டு 12; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“தேசத்தைப் பிரித்த விதத்தில் யெகோவாவின் ஞானம் பளிச்சிடுகிறது”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 18:1-3—யோர்தானின் மேற்குப் பகுதியில் குடியேற இஸ்ரவேலர்களுக்கு ஏன் கொஞ்ச காலம் எடுத்தது? (it-1-E பக். 359 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 18:1-14 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: நல்ல செய்தி—சங் 37:10, 11 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2, 2021-ஐ கொடுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“உங்கள் அன்புக்கு நன்றி”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. நாங்கள் எப்போதும் ‘உங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்’ என்ற வீடியோவைக் காட்டுங்கள். jw.org வெப்சைட்டில், “உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?” என்ற பகுதியிலிருந்து மனதைத் தொடும் ஓரிரு குறிப்புகளைச் சொல்லுங்கள். (“தொடர் கட்டுரைகள்” என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி இருக்கிறது).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 15 பாரா. 15-17, பெட்டி 15அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 122; ஜெபம்