பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஒரு வீரனின் கதை
[நியாயாதிபதிகள் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
இஸ்ரவேலர்களை மோவாபியர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஏகூத் என்பவரை யெகோவா பயன்படுத்தினார் (நியா 3:15; w04 3/15 பக். 31 பாரா 3)
எக்லோன் ராஜாவை ஏகூத் கொலை செய்ததால் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைத்தது (நியா 3:16-23, 30; w04 3/15 பக். 30 பாரா. 1-3)
தைரியமாக இருப்பதைப் பற்றியும், யெகோவாவை நம்பியிருப்பதைப் பற்றியும் இந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?