பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”
கடவுள் மனிதர்களை எதற்கும் லாயக்கில்லாதவர்களாகத் தான் நினைக்கிறார் என்று எலிப்பாஸ் வாதிட்டான் (யோபு 22:1, 2; w05 9/15 பக். 27 பாரா. 1-3)
நாம் நீதிமான்களாக இருக்கிறோமா இல்லையா என்பதெல்லாம் கடவுளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் எலிப்பாஸ் சொன்னான் (யோபு 22:3; w95 2/15 பக். 27 பாரா 6)
யெகோவாவைப் பழித்துப் பேசுகிற சாத்தானுக்கு அவர் பதிலடி கொடுக்கிற விதமாக நம்மால் நடக்க முடியும் (நீதி. 27:11; w03 4/15 பக். 14-15 பாரா. 10-12)
ஆழமாக யோசிக்க: எல்லாம் வல்ல கடவுளுக்கு நீங்கள் பிரயோஜனமானவர்கள் என்பதை தெரிந்துகொண்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?