நவம்பர் 20-26
யோபு 18-19
பாட்டு 44; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நம் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோபு 19:1, 2—யோபுவின் போலி நண்பர்கள் அவரிடம் கடுமையாக பேசினாலும் யோபு அவர்களிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (w94 10/1 பக். 32)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 18:1-21 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் சொல்லுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். அந்த நபரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 3)
பேச்சு: (5 நிமி.) w20.10 பக். 17 பாரா. 10-11—பொருள்: சகோதர சகோதரிகளை நண்பர்களாக்க பைபிள் மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள் (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவின் நண்பனாகு!— மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிள்ளைகள் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம்?
நீ மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று நினைக்கிறாய்?
“பெத்தேலில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கான ஒரு ஏற்பாடு”: (10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) bt அதி. 2 பாரா. 8-15
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 63; ஜெபம்