பிப்ரவரி 15-21
நெகேமியா 9-11
பாட்டு 84; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உண்மை வணக்கத்துக்காக செய்த ஏற்பாடுகளை மக்கள் ஆதரித்தார்கள்”: (10 நிமி.)
நெ 10:28-30—மற்ற நாட்டு மக்களை கல்யாணம் செய்யக் கூடாது என்று முடிவு எடுத்தார்கள் (w98 10/15 21 ¶11)
நெ 10:32-39—நிறைய விதங்களில் உண்மை வணக்கத்தை ஆதரிக்க முடிவு செய்தார்கள் (w98 10/15 21 ¶11-12)
நெ 11:1, 2—ஒரு விசேஷ ஏற்பாட்டை முழு மனதோடு ஆதரித்தார்கள் (w06 2/1 11 ¶6; w98 10/15 22 ¶13)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நெ 9:19-21—யெகோவா அவருடைய மக்களுக்கு தேவையானதை கண்டிப்பாக செய்வார் என்று ஏன் நம்பலாம்? (w13 9/15 9 ¶9-10)
நெ 9:6-38—ஜெபம் செய்யும் விஷயத்தில் லேவியர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w13 10/15 22-23 ¶6-7)
நெகேமியா 9 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: நெ 11:15-36 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதியின் பின்பக்கத்தில் இருக்கும் தகவலைப் பயன்படுத்தி பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-34 துண்டுப்பிரதியை கொடுத்த போது ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். (bh 32-33 ¶13-14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 19
“(இதுதான் சந்தோஷமான வாழ்க்கை”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். முதலில் வீடியோவை காட்டுங்கள். பிறகு, இந்த பகுதியில் இருக்கும் கேள்விகளைக் கேளுங்கள். கல்யாணம் செய்துகொள்ளாமல் ரொம்ப வருஷமாக யெகோவாவுக்கு சேவை செய்த ஒருவரை பேட்டி எடுங்கள். ஒருவேளை, அவருக்கு இப்போது கல்யாணம் ஆகியிருந்தாலும் பேட்டி எடுக்கலாம். (1கொ 7:35) அப்படி சேவை செய்ததால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தது என்று கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 100, 101 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 13; ஜெபம்