ஏப்ரல் 26—மே 2
எண்ணாகமம் 25-26
பாட்டு 89; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஒருவருடைய தைரியமான செயலால் கிடைத்த பலன்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 26:55, 56—இஸ்ரவேலர்களுக்கு தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்கும் விஷயத்தில் யெகோவா எப்படி ஞானமாக நடந்துகொண்டார்? (it-1-E பக். 359 பாரா. 1-2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 25:1-18 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ஒரு வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றி வீட்டுக்காரரிடம் கலந்துபேசுங்கள். (th படிப்பு 3)
பேச்சு: (5 நிமி.) w04 4/1 பக். 29—பொருள்: எண்ணாகமம் 25:9-லும் 1 கொரிந்தியர் 10:8-லும் கொடுக்கப்பட்டிருக்கிற எண்ணிக்கை ஏன் வேறுபடுகின்றன? (th படிப்பு 17)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 106
“நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்—சில பகுதிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr பகுதி 3, அதி. 8 பாரா. 1-7, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 68; ஜெபம்