ஏப்ரல் 18-24
1 சாமுவேல் 23-24
பாட்டு 114; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 23:16, 17—யோனத்தான் மாதிரியே நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? (w17.11 பக். 27 பாரா 11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 23:24–24:7 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 6)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 13)
பேச்சு: (5 நிமி.) w19.03 பக். 23-24 பாரா. 12-15—பொருள்: நீங்கள் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களோ அவர்களிடம் பொறுமையாக இருங்கள். (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகிவிடும்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr புதிய விளக்கங்களின் சுருக்கம், கேள்விகள் 5-8
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 96; ஜெபம்