மார்ச் 21-27
1 சாமுவேல் 16-17
பாட்டு 7; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இந்தப் போர் யெகோவாவின் போர்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1சா 16:14, அடிக்குறிப்பு—எந்த அர்த்தத்தில் சவுலை ‘கெட்ட சிந்தை ஆட்டிப்படைப்பதற்கு யெகோவா விட்டுவிட்டார்’? (it-2-E பக். 871-872)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 16:1-13 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
நினைவு நாள் அழைப்பிதழ்: (2 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 11)
நினைவு நாள் அழைப்பிதழ்: (3 நிமி.) கூடப் படிக்கிற அல்லது கூட வேலை செய்கிற ஒருவருக்கோ சொந்தக்காரருக்கோ முன்பு சாட்சி கொடுத்திருந்தால் அவரை அழையுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (3 நிமி.) நினைவு நாள் அழைப்பிதழை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் சந்தியுங்கள். (th படிப்பு 4)
மறுசந்திப்பு: (3 நிமி.) நினைவு நாள் அழைப்பிதழை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் சந்தியுங்கள். நம்முடைய வெப்சைட்டைப் பற்றிச் சொல்லுங்கள். (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். துன்புறுத்தலை நினைத்து பயப்படவே வேண்டாம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 22 பாரா. 10-22
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 13; ஜெபம்