மார்ச் 20-26
எரேமியா 8–11
பாட்டு 117; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய வழிநடத்துதல் இருந்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்”: (10 நிமி.)
எரே 10:2-5, 14, 15—மற்ற தேசத்து மக்கள் வணங்கிய கடவுள்கள் எல்லாமே பொய் கடவுள்கள்தான் (it-1-E பக். 555)
எரே 10:6, 7, 10-13—யெகோவா அந்த கடவுள்களைப்போல் கிடையாது. அவர் மட்டும்தான் உண்மையான கடவுள் (w04 10/1 பக். 11 பாரா 10)
எரே 10:21-23—யெகோவாவுடைய வழிநடத்துதல் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது (w15 10/1 பக். 15 பாரா 2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 9:24—நாம் எதைப் பற்றியெல்லாம் பெருமைப்படலாம்? (w13 1/15 பக். 20 பாரா 16)
எரே 11:10—சமாரியா கி.மு. 740-ல் வீழ்ச்சியடைந்திருந்தாலும் எரேமியா ஏன் அந்தப் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைப் பற்றியும் தீர்க்கதரிசனம் சொன்னார்? (w07 3/15 பக். 9 பாரா 2)
எரேமியா 8 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 11:6-16
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) நினைவு நாள் அழைப்பிதழ் மற்றும் T-36 துண்டுப்பிரதி (‘இப்படி பேசலாம்’ பகுதியின் இரண்டாவது பாகம்)—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) நினைவு நாள் அழைப்பிதழ் மற்றும் T-36 துண்டுப்பிரதி (‘இப்படி பேசலாம்’ பகுதியின் இரண்டாவது பாகம்)—அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) ld பக். 4-5 (எந்த படத்தை விளக்கலாம் என்று நீங்களே தேர்ந்தெடுங்கள்.)—நினைவு நாளுக்கு அழையுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 101
“கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?”: (15 நிமி.) முதல் 5 நிமிடத்திற்கு கட்டுரையில் இருந்து கலந்து பேசுங்கள். பிறகு வீடியோவை காட்டுங்கள். அதில் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டின் பக்கங்கள் 8, 9-லிருந்து பிரஸ்தாபி படிப்பை நடத்துகிறார். மாணாக்கர் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வைத்திருக்கிறார். சபையாரை கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டை பார்க்கும்படி சொல்லுங்கள். வீடியோ முடிந்தவுடன் கலந்து பேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 22 பாரா. 1-13
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 131; ஜெபம்