ஆலோசனையைக் கேட்டு ஞானமுள்ளவர்களாக ஆகுங்கள்
ஆலோசனை கொடுக்கிற மூப்பர் வயதில் சின்னவராக இருந்தாலும், பைபிளிலிருந்து அவர் சொல்கிற ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு பியாங் சூ உற்சாகப்படுத்தப்படுகிறார்; யெகோவாதான் ஆலோசனையின் உண்மையான ஊற்றுமூலர் என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.